Angemeldet als:
filler@godaddy.com
Angemeldet als:
filler@godaddy.com
தமிழால் இணைவோம், பகிர்ந்து மகிழ்வோம்!
Get ready to ring in Tamil New Year 2024 with German Tamil Sangam! Join us for a joyous celebration filled with fun group games, interactive activities, and more
TageTage
Std.Stunden
Min.Minuten
Sek.Sekunden
தமிழ் எம் மொழி, தமிழ் எம் அடையாளம்! எமது ஜெர்மன் தமிழ்ச்சங்கம் தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும் எடுத்துச் சொல்லவும் முயற்சி பூண்டுள்ளது.
Tamil our language, Tamil our identity! Our German-Tamil association has set itself the goal to promote our children with the language and to bring added value to our next generation.
Tamil uns

Tamil unsere Sprache, Tamil unsere Identität! Unser Deutsch-Tamilischer Verein hat sich zum Ziel gesetzt, unsere Kinder mit der Sprache zu fördern und unserer nächsten Generation einen Mehrwert zu bringen.
விரிவுரைகள், வாசிப்புகள் மற்றும் பாரம்பரிய திருவிழாக்கள் வரை பல்வேறு மாறுபட்ட மற்றும் வடிவமைக்கப்பட்ட நிகழ்வுகள் மூலம், ஒரு துடிப்பான தமிழ் கலாச்சாரம் சார்ந்த பல்வேறு நிகழ்வுகளை செவ்வனே நடத்திக் கொண்டுள்ளது.
Through a variety of different and designed events ranging from lectures, readings and traditional festivals, our association hosts a
விரிவுரைகள், வாசிப்புகள் மற்றும் பாரம்பரிய திருவிழாக்கள் வரை பல்வேறு மாறுபட்ட மற்றும் வடிவமைக்கப்பட்ட நிகழ்வுகள் மூலம், ஒரு துடிப்பான தமிழ் கலாச்சாரம் சார்ந்த பல்வேறு நிகழ்வுகளை செவ்வனே நடத்திக் கொண்டுள்ளது.
Through a variety of different and designed events ranging from lectures, readings and traditional festivals, our association hosts a variety of events related to a vibrant Tamil culture.
Mit einer Vielzahl von unterschiedlichen und selbst gestalteten Veranstaltungen, die von Vorträgen über Lesungen bis hin zu traditionellen Festen reichen, bietet unser Verein eine Vielzahl von Veranstaltungen an, die mit einer lebendigen tamilischen Kultur zu tun haben.
சமூக நல்லிணக்கத்தை உறுதிபடுத்தும் விதமாக, எமது ஜெர்மன் தமிழ்ச்சங்கம் ஏராளமான தன்னார்வலர்களுடன் கைகோர்த்து எமது சக தேவைகளுக்கு ஏற்ப நிபுணர் கருத்தரங்குகளை வழங்கி ஒருங்கிணைப்பை மேம்படுத்துகிறது, மற்றும் ஜெர்மனியில் வாழும் சமூகங்களுக்கிடையில் பாலங்களை உருவாக்க உறுதி பூண்டுள்ளது.
To ensure social harmony and togetherness, our German Tamil Asso
சமூக நல்லிணக்கத்தை உறுதிபடுத்தும் விதமாக, எமது ஜெர்மன் தமிழ்ச்சங்கம் ஏராளமான தன்னார்வலர்களுடன் கைகோர்த்து எமது சக தேவைகளுக்கு ஏற்ப நிபுணர் கருத்தரங்குகளை வழங்கி ஒருங்கிணைப்பை மேம்படுத்துகிறது, மற்றும் ஜெர்மனியில் வாழும் சமூகங்களுக்கிடையில் பாலங்களை உருவாக்க உறுதி பூண்டுள்ளது.
To ensure social harmony and togetherness, our German Tamil Association joins hands with a large number of volunteers (in Germany and elsewhere) to provide expert seminars tailored to our peer needs, promoting integration, and building bridges between communities living in Germany.
Um soziale Harmonie und Zusammengehörigkeit zu gewährleisten, arbeitet unser Deutsch-Tamilischer Verein mit einer großen Anzahl von Freiwilligen (in Deutschland und anderswo) zusammen, um fachkundige Seminare anzubieten, die auf die Bedürfnisse unserer Mitmenschen zugeschnitten sind, die Integration zu fördern und Brücken zwischen den in Deutschland lebenden Gemeinschaften zu bauen.
பட்டிமன்ற நடுவராக உலகம் முழுவதும் அறியப்படுகின்ற பேராசிரியர் பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா அவர்களின் வாழ்த்துச்செய்தி.
சமூகம் வாழ்வியல் பண்பாடு ஆகியவற்றின் மீது ஆழமான பார்வையும் அழுத்தமான கருத்துகளையும் தனது உரையில் எடுத்துரைக்கும் பட்டிமன்ற பேச்சாளராக உலகம் முழுவதும் அறியப்படுகின்ற திருமதி பாரதி பாஸ்கர் அவர்களின் வாழ்த்துச்செய்தி.
தன்னுடைய தமிழ் ஆற்றலுடன் கூடிய நகைச்சுவை பேச்சால் இல்லம் தோறும் குடும்பங்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து உலக தமிழ் மக்கள் மத்தியில் பட்டிமன்ற ராஜாவாக அறியப்படும் திரு. ராஜா அவர்கள் நமது ஜெர்மன் தமிழ் சங்கத்திற்கு வாழ்த்துச்செய்தி.